சர்வதேச அளவில் ஜூன் 5 ஆம் தேதி உலகச் சுற்றுச்சூழல் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதை நினைவு கூறும் வகையிலும்; சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும், இன்று 100 கிலோமீட்டர் சைக்கிள் பயணத்தை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவருமான கே. அண்ணாமலை மேற்கொண்டு இருக்கிறார். இவரது இந்த சைக்கிள் பயணம் சத்தியமங்கலம் வரை நீடிக்கும் என்று தெரிகிறது.
–கே.பி. சுகுமார்., B.E., ullatchithagaval@gmail.com
