கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர், இளநிலை வருவாய் ஆய்வாளர், இளநிலை செயல் பணியாளர், நேர்முக எழுத்தர், கள உதவியாளர், வனக் காப்பாளர் மற்றும் ஓட்டுநர் ஆகிய பணிகள் உட்பட பல்வேறுப் பணிகளுக்கு நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இன்று (25.04.2025) வெளியிட்டுள்ளது. (விளம்பர எண்: 709, அறிவிக்கை எண்: 07 /2025)
இதற்கான விண்ணப்பங்கள் இணைய வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
TNPSC GROUP – IV தேர்வுக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? போன்ற விவரங்களை நமது வாசகர்கள் உட்பட அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ் மற்றும் English PDF இணைப்பை இங்கு பதிவேற்றம் செய்துள்ளோம். எனவே, இதைப் பதிவிறக்கம் செய்து முழுமையாக விபரங்களைத் தெரிந்துக் கொண்டு நேர்மையான முறையில் தேர்வு எழுதிப் பயனடைய வாழ்த்துகிறோம்.
–Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040
