அரசுமுறை பயணமாக ஜெர்மனி சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அங்கு நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்து கொண்டார்.
மாநாட்டில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்த நரேந்திர மோதி, இந்தியா சார்பில் 11 நடவடிக்கைகள் அடங்கிய குறிப்பை வழங்கினார். பல்வேறு நாட்டு தலைவர்களையும் பிரதமர் நரேந்திர மோதி சந்தித்து பேசினார்.
-எஸ்.சதிஸ் சர்மா.
