பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை தமிழகத்தில் தடையின்றி நடத்திட ஏதுவாக தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. இதில் நாட்டு மாட்டு இனங்களை காக்கும் பொருட்டு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு, இச்சட்டம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு. இந்திய குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்திய குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியதையடுத்து தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
