Category: இந்தியா

world news

News

‘வீடுகள்தோறும் மூவண்ணக்கொடி’ என்பதற்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் மோட்டார் பைக் பேரணியை செங்கோட்டையில் இருந்து குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.