Category: உலகம்

world news

News

குவாட் மாநாட்டிற்கு இடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் , ஜப்பான் பிரதமர் பியூமியோ கிஷிடாஆகியோரை பிரதமர் நரேந்திர மோதி, சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார்.