முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவுக்கு பிரதமர் நரேந்திர மோதி அஞ்சலி ..!

முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவுநாளையொட்டி அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று  அஞ்சலி செலுத்தினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“நமது முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலிகள்.”

Leave a Reply