சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் தீபா ஜெயக்குமார் வேட்பு மனுவின் உண்மை நகல்!

deepa

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயக்குமார் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அவரது வேட்புமனுவின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

–டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com

S22-Tamil Nadu-11--April-2017 ( BYE )-89-DEEPA.J