10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 19 மாணவ, மாணவிகள் முதலிடம்!

டி.என்.பஹீரா பானு,அரசு உயர்நிலைப் பள்ளி, பத்தமடை, நெல்லை .

டி.என்.பஹீரா பானு,அரசு உயர்நிலைப் பள்ளி, பத்தமடை, நெல்லை .

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 19 மாணவ, மாணவிகள் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தி்ல் முதலிடம் பிடித்துள்ளனர்.

1.ஆர்.அக்சயா- ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரி குலேசன், தர்மபுரி.
2. டி.என்.பஹீரா பானு- அரசு உயர்நிலைப் பள்ளி பத்தமடை, நெல்லை .
3. ஏ.தீப்தி-செந்தில் மெட்ரிக்குலேசன், தர்மபுரி.
4. ஏ.தீப்தி- ஸ்ரீவிஜய் வித்யாலயா, தர்மபுரி.
5. எஸ்.காவ்யா- ஸ்ரீவிஜய் வித்யாலயா, கிருஷ்ணகிரி.
6. ஆர்.கயல்விழி-செந்தில்மெட்ரிக்குலேசன், தர்மபுரி.
7. என்.கீர்த்திகா- வான்மதி மெட்ரிக்குலேசன், கள்ளக்குறிச்சி.
8. ஜி.கீருத்திகா- ஸ்ரீவிஜய் வித்யாலயா, தர்மபுரி.
9. எம். மகேஷ் லக்ரு- பிருந்தாவன் மேல்நிலைப் பள்ளி, பட்டுக்கோட்டை.
10. பி.மைவிழி- ஸ்ரீவிஜய் வித்யாலயா, தர்மபுரி.
11. பி.கே.ரேவதி அபர்னா- ஸ்ரீவிஜய் வித்யாலயா, தர்மபுரி.
12. ஏ.சஞ்சனா-எஸ்.பி.எச். ஜெயின் பள்ளி, மேலூர், மதுரை.
13. எஸ்.இ.சந்தியா-ஸ்ரீவிஜய் வித்யாலயா, தர்மபுரி.
14. பி.எஸ்.சந்தியா- அனிதாகுமரன் மெட்ரிக் குலேசன் மேல்நிலைப்பள்ளி,
தண்டுபத்து, தூத்துக்குடி மாவட்டம்.
15. எம்.ஷரோன் கரீஷ்மா- டாக்டர் ஆர்.கே.வி. மெட்ரிகுலேசன், சாத்தூர்.
16. ஆர்.ஸ்ரீவந்தனா- ஸ்ரீவிஜய் வித்யாலயா, தர்மபுரி.
17. ஆர்.ஸ்ரீரத்னாமணி- சத்ரிய பெண்கள் மேல் நிலைப்பள்ளி, விருதுநகர்.
18. எம்.சுப்ரிதா-499, பாரத் மான்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி, இலஞ்சி, தென்காசி.
19. எஸ்.வர்ஷினி- விவேகம் பெண்கள் உயர் நிலைப்பள்ளி, தாராபுரம், திருப்பூர்.

மேலும், 498 மதிப்பெண்கள் பெற்று 125 பேர் இரண்டாவது இடத்தையும்,
497 மதிப்பெண்கள் பெற்று 321 பேர் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

-சி.மகேந்திரன்.