தமிழக பாரதீய ஜனதா கூட்டணி கட்சிகளின் தொகுதி ஒதுக்கீடு விவரம்!

BJP ALAINCE.jpg1BJP ALAINCE

தமிழக பாரதீய ஜனதா கூட்டணி கட்சிகளின் தலைவர்களின் சந்திப்பு ன்று (20.03.2014)  நடைபெற்றது. இக்கூட்டத்தில் விஜயகாந்த், வைகோ, மருத்துவர்.அன்புமணி, ஈஸ்வரன் மற்றும் பாரிவேந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 இறுதியில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளை பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். அதன்படி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை விவரம் வருமாறு;

தே.மு.தி.க.
1.திருவள்ளூர்

2. மத்திய சென்னை

3. வடசென்னை

4. கள்ளக்குறிச்சி

5. சேலம்

6. திருச்சி

7. திண்டுக்கல்

8. கடலூர்

9.மதுரை

10.நெல்லை,

11.விழுப்புரம்

12. நாமக்கல்

13. கரூர்

14. திருப்பூர்

பா.ஜனதா
1.தென்சென்னை,

2.வேலூர்,

3.கோவை,

4.தஞ்சை,

5.சிவகங்கை,

6.நீலகிரி,

7.ராமநாதபுரம்,

8. கன்னியாகுமரி. 

பா.ம.க.
1. அரக்கோணம்
2. கிருஷ்ணகிரி
3. தருமபுரி
4. ஆரணி
5. சிதம்பரம்
6. மயிலாடுதுறை
7. திருவண்ணாமலை
8. நாகப்பட்டினம்

 ம.தி.மு.க.

1. காஞ்சிபுரம்

2. ஈரோடு

3. தேனி

4. விருது நகர்

5. தூத்துக்குடி

6. ஸ்ரீபெரும்புதூர்

7. தென்காசி

கொங்கு நாடு தேசிய கட்சி

1.பொள்ளாச்சி

ஐ.ஜே.கே.

1. பெரம்பலூர்

என்.ஆர். காங்கிரஸ்

1.புதுச்சேரி