நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் : அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வெளியிட்டார்

cmjj-aiadmk-mp canditateவிரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை, அ.இ.அ.தி.மு.க.  பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ. ஜெயலலிதா, தமது 66-வது பிறந்தநாளையொட்டி, தலைமைக் கழகத்தில் இன்று (24.02.2014) வெளியிட்டார். இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுவதால், அது முடிந்ததும், அந்த கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் கழக வேட்பாளர்கள் திரும்பப்பெறப்படுவார்கள் என்று முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா தெரிவித்தார்.

admk mp cant