News சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கை பிரதமர் தொடங்கி வைத்தார்.
News உள்ளடக்கிய, சமமான மற்றும் தரமான கல்வி ஒவ்வொரு குழந்தையின் உரிமை!- குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு.
News உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களை உடனடியாக மீட்டு வரக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு திமுக நாடாளுமன்ற துணைத் தலைவர் ஆர்.எஸ்.பாரதி கடிதம்.
News ஆறு மாநிலங்களின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மானியமாக ரூ.1348.10 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
News காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் புத்தகங்களை மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் வெளியிட்டார்.