News எலோர்டாகோப்பைக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 2 தங்கம் 2 வெள்ளி உட்பட 15 பதக்கங்களை வென்றது.
News வெப்பத்தை வெளியிடுகிற கதிரியக்க ஒளியை மாற்றியமைக்கின்ற புதிய பொருள் ஒன்றை ஜவஹர்லால் நேரு மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
News ஆக்ராதூத் குழும பத்திரிகைகளின் பொன்விழா கொண்டாட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோதி ஜூலை 6-ல் தொடங்கி வைக்கிறார்.
News விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேம்படுத்தப்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர் ஐஎன்ஏஎஸ்-324 கடற்படையில் இணைக்கப்பட்டது.
News சுதந்திரப்போராட்ட வீரர் அல்லுரி சீதாராம ராஜு-வின் 30 அடி உயர வெண்கலச் சிலையை ஆந்திர மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்.
News தேசிய அனல் மின் கழகம் நடப்பு நிதியாண்டின் (2022-23) முதல் காலாண்டில் 21.7 சதவீதத்திற்கும் அதிகமாக மின்உற்பத்தி செய்துள்ளது.
News கோவா / கர்நாடகா எல்லை முதல் கர்நாடகாவின் குந்தாப்பூர் வரையிலான 4 வழிச் சாலைகள் திட்டம் வரும் டிசம்பர் மாதம் நிறைவடையும்!-மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.
News இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 12 இந்திய மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் விடுவிக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்.