News மும்பைக்கும் அகமதாபாதிற்கும் இடையேயான ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் முதல் விமானத்தை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
News இந்தியாவின் 14 வது குடியரசு துணைத்தலைவராக ஜக்தீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே ஆகியோர் கையெழுத்திட்டனர்.
News வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 31% அதிகரித்துள்ளது !- மத்திய அரசு.
News பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் (சிஏடி) ஐந்தாண்டுகளில் 91% தீர்வு விகிதத்தை எட்டியுள்ளது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார் .
News விடுதலையின் அமிர்தப்பெருவிழாவின் ஒரு பகுதியாக வெளிநாட்டு துறைமுகங்களுக்கு இந்திய கடற்படைக் கப்பல்கள் நினைவுப் பயணங்களை மேற்கொள்கின்றன.
News காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின் 8வது நாளில் இந்தியா 3 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களுடன் 6 பதக்கங்களை வென்றுள்ளது.
News மாநிலங்கள் மற்றும் மாநில எரிசக்தி நிறுவனங்களுடன் மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் தலைமையில் திட்ட ஆய்வு மற்றும் கண்காணிப்பு கூட்டம்.