News செப்டம்பர் 8 அன்று டோக்கியோவில் நடைபெறும் இந்தியா – ஜப்பான் 2+2 பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்.
News தேசிய நோய்த் தடுப்பு மையத்தின் 6 மாநிலங்களுக்கான கிளைகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அடிக்கல் நாட்டினார்.
News வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் திறமை ஆகிய 3 தூண்களில் இந்தியா-அமெரிக்கா இடையே ‘நம்பிக்கையின் பங்களிப்பு’ முன்னேறி வருகிறது! – பியூஷ் கோயல்.
News 2022-23 ஏப்ரல் – ஆகஸ்ட் மாதங்களில் தனியார் மற்றும் வணிக ரீதியான நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரி உற்பத்தி 58 சதவீதம் அதிகரித்துள்ளது.
News தேசிய அளவில் புதிய கூட்டுறவுக் கொள்கையை உருவாக்க குழு அமைக்கப்படும்!-மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு.
News இந்தியாவிற்குள் வரும் போக்குவரத்து அல்லாத மோட்டார் வாகனங்களுக்கான இந்திய விதிமுறைகள் 2022 வெளியீடு.