News
Category: இந்தியா
world news

News
ஐந்து நாடுகளின் தூதர்கள் நியமன உத்தரவுகளை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்தனர்.

News
அக்டோபர் 28-ந் தேதியன்று நடைபெற உள்ள மாநில உள்துறை அமைச்சர்களின் சிந்தனை முகாமில் பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொள்கிறார்.

News
இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக ரிஷி சுனக் பதவி ஏற்றுக்கொண்டார்;அந்நாட்டின் மன்னர் 3-ம் சார்லஸ் இவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

News
தூய்மைப் பிரச்சாரம் 2.0-வின்கீழ், அகமதாபாத் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்யப்பட்டுள்ள தூய்மைப் பணிகளை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர் பார்வையிட்டார்.

News
ப்ளே ஸ்டோர் கொள்கைகளில் போட்டி நடைமுறைகளுக்கு எதிராக செயல்பட்டதால் கூகுள் நிறுவனத்திற்கு இந்திய வணிகப் போட்டி ஆணையம் 936.44 கோடி ரூபாயை அபராதமாக விதித்துள்ளது.

News
சமூகத்தில் ஆன்மிக மனநிலையை வளர்க்க குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் அழைப்பு விடுத்துள்ளார்.

News
இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
News
திருவாரூர் மாவட்டம் ஆலந்தூர் கோயிலில் திருடப்பட்ட 2 உலோக சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு.

News
