News குடியரசு தின கொண்டாட்டங்கள் 2023: நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ஜனவரி 23 , 24 தேதிகளில் புதுதில்லியில் ராணுவத்தின் வீர, தீர செயல் மற்றும் பழங்குடியினர் நடன விழா நடைபெறவுள்ளது.
News அபேயில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியில் இந்திய ராணுவம் தனது மிகப்பெரிய பெண் படைப்பிரிவை அனுப்பியதற்கு பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு.
News சிஎஸ்ஐஆர் ஆய்வகங்கள் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான உலகளாவிய மையமாக மாற்றம் பெறும்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திரசிங்.
News அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு துறை அமைச்சர், நாட்டின் தென்கோடி முனையான இந்திரா முனையை பார்வையிட்டார்.
News தனியார் மருத்துவக் கல்லூரிகளின் 150 பிரதிநிதிகளுடன் டாக்டர் மன்சுக் மாண்டவியா கலந்துரையாடினார்; டாக்டர் பாரதி பிரவீன் பவார் முன்னிலை வகித்தார்.
News தொழில்நுட்ப ஜவுளிப் பாடத்திட்டத்தில் இளநிலை, முதுநிலை மேற்படிப்புகளுக்கான வழிகாட்டுதல் வெளியீடு.
News இந்தியாவில் 2022 டிசம்பர் மாதத்தில் 82.87 மில்லியன் டன் அளவிற்கு நிலக்கரி உற்பத்தி நடைபெற்றுள்ளது.