News பெங்களூருவில் பிப்ரவரி 5-7 வரை இந்தியாவின் தலைமையிலான ஜி20 அமைப்பின் முதலாவது எரிசக்தி மாற்ற பணிக் குழு கூட்டம்.
News பிரதமர் நரேந்திர மோதி ஆட்சியில் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத் திட்டத்தின் கீழ் 80 கோடி ஏழை மக்கள் பயனடைந்துள்ளனர்- மத்திய அமைச்சர் அமித் ஷா.
News லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தின் லட்சத்தீவு (எஸ்டி) மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டு இடைத்தேர்தலுக்கான அறிவிக்கை வெளியீடும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
News ஜி-20 சர்வதேச நிதிக்கட்டமைப்பு பணிக்குழு கூட்டத்தை மத்திய அமைச்சர்கள் தோமர், பரஸ் ஆகியோர் தொடங்கி வைத்தார்.
News எஸ்சிஓ திரைப்பட விழாவில் “இந்தியா – எஸ்சிஓ ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல்” பற்றிய வட்டமேசை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
News ஐஐடி மெட்ராஸ், ‘கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு’ என்ற தலைப்பில் ஜி20 கருத்தரங்கை நடத்த உள்ளது.