News 2022-23-ம் நிதியாண்டிற்கான நேரடி வரி வசூல் ரூ. 15.67 லட்சம் கோடி – கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் 10-02-2023 வரை மொத்த வசூல் 24.09 சதவீதம் அதிகம்.
News ஜி-20 தலைமைத்துவத்தின் முன்னணி நிகழ்வான டிஜிட்டல் திறன் குறித்த முதலாவது சர்வதேச மாநாட்டை அல்கேஷ் குமார் சர்மா தொடங்கி வைத்தார்.
News சாலைகளை நல்ல நிலையில் பராமரித்திட வேண்டும்!- மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200வது பிறந்த ஆண்டினை நினைவுகூரும் ஓராண்டு கால கொண்டாட்டங்களை பிப்ரவரி 12 அன்று பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைக்கிறார்.
News கிசான் ட்ரோன்களை விவசாயிகளுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைக்காக சுமார் ரூ.127 கோடி வழங்கப்பட்டுள்ளது: நரேந்திர சிங் தோமர்.
News மைனிங் இன்டாபா எனும் சர்வதேச மாநாட்டின் இந்திய குழுவிற்கு மத்திய அமைச்சர் ராவ் சாகிப் பாட்டில் தன்வே தலைமை தாங்கினார்.
News தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சர் ஆதித்யா தாக்கரே சந்திப்பு.
News மும்பை-சோலாப்பூர் வந்தே பாரத், மும்பை-சாய்நகர் ஷீரடி வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
News ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள ஞானபிரபா இயக்கத்தின் நிறுவக தின விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார்.