News டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசியமைதானத்தில் பிப்ரவரி 16ஆம்தேதி ஆடி மஹோத்சவை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைக்கிறார்.
News ஏரோ இந்தியா 2023-ல் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் புதிய சக்தி, உறுதிப்பாடு மற்றும் உற்சாகத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் பாராட்டு.
News பி.பி.சி. ஊடகத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினரை ஏவிவிட்டு, பழிவாங்க முற்படுவதா? – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்.
News எல்டி ஃபுட்ஸ் நிறுவனத்தின் குறிப்பிட்ட மூலதனப் பங்குகளை சாலிக் இன்டர்நேஷனல் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் வாங்கியதை சிசிஐ அங்கீகரித்தது.
News ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் மும்பையில் நடைபெற்ற பாய்மரப்படகு சாம்பியன் ஷிப் 2023 போட்டிகள் நிறைவடைந்தன.