News இந்திய விமானப்படையின் ஒருங்கிணைந்த கருவி மதிப்பீடு பயிற்றுவிப்பாளர் மற்றும் தேர்வாளர் பயிற்சியின் நிறைவு விழா.
News ராஜஸ்தானின் அஜ்மீரில், நாடு தழுவிய ஹெச்பிவி தடுப்பூசி இயக்கம் மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார்.
News மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில், 2026-ஆம் ஆண்டுக்கான தேசிய ஆரோக்கியத் திருவிழா மகாராஷ்டிர மாநிலம் ஷெகானில் நடைபெற்றது.
News இந்தியா – பிரிட்டன் இடையே பரஸ்பரம் நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
News உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இலகு ரக போர் ஹெலிகாப்டர் பிரச்சாந்த் நாட்டின் பாதுகாப்புத் திறனுக்கு பெருமிதம் சேர்க்கிறது – குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு.
News புதுதில்லியில் டிஆர்டிஓ ஏற்பாடு செய்துள்ள இரண்டு நாள் மாநாட்டை பாதுகாப்பு படை தளபதி தொடங்கி வைத்தார்.
News டிஜிட்டல் அடிப்படையிலான சுங்கவரி சீர்திருத்தங்கள், எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கான இணக்க நடைமுறைகளை எளிதாக்குகிறது.
News அங்கீகரிக்கப்பட்ட ஆதார் மையங்களை கூகுள் வரைபடத்தில் இடம்பெறச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.