News பிரெஞ்சு நிறுவனமான Starburst Accelerator SARL ஐஐடி மெட்ராஸ் உடன் இணைந்து €100 மில்லியன் தொடக்க மையத்தை அமைக்கிறது .
News கூடுதல் கையிருப்புத் தேவைக்காக 5 லட்சம் டன் வெங்காயத்தை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யுமாறு என்சிசிஎஃப் மற்றும் நாஃபெட் அமைப்புகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது .
News ஆசியான் நாடுகளுக்கான வெளிநாட்டு பணியமர்த்தலின் ஒரு பகுதியாக, இந்திய கடலோரக் காவல்படையின் கப்பலான சமுத்ரா பஹேர்தார் பிலிப்பைன்ஸின் மணிலா விரிகுடாவை சென்றடைந்தது .
News வெப்பநிலை அதிகரிப்பதால் கோடை மாதங்களில் மருத்துவமனைகளில் ஏற்படும் தீ விபத்தைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
News பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், லே-யில் ராணுவ வீரர்களுடன் ஹோலி பண்டிகையைக் கொண்டாடினார்.
News தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) “பொருள் போக்குவரத்துத் துறையில் பெண் தொழிலாளர் பங்களிப்பை செயல்படுத்துதல்” குறித்த பங்குதாரர் ஆலோசனையை நடத்தியது.
News ஊடகங்கள் பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியாக இருக்க முடியாது! – குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர்.