News இந்தியாவும், கத்தாரும் முதலீடு குறித்த கூட்டு பணிக்குழுவின் முதல் கூட்டத்தை புதுதில்லியில் இன்று நடத்தின.
News 18-வது மக்களவைத் தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் குடியரசுத்தலைவரிடம் வழங்கியது.
News 2025-க்குள் நாட்டில் காசநோயை ஒழிப்பதற்கான கூட்டு நடவடிக்கைக்கு மத்திய சுகாதார அமைச்சகத்துடன் சுரங்கங்கள் அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
News நாடு முழுவதும் 4 வங்கிகளின் 1,128 கிளைகளில் ஓய்வூதியதாரர்களுக்கான சேவை மையங்களை அமைக்க பாதுகாப்புத் துறையின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.
News தேர்தல் முடிவுகளை பா.ம.க. ஏற்கிறது: மக்கள் நம்பிக்கையை மீண்டும் பெறுவோம்!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News இந்தியாவில் நடைபெற்ற 18-வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமருக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து.
News ஆயுதப்படையினருக்கு தொலைவழி மனநல ஆலோசனை பிரிவை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகமும், பாதுகாப்பு அமைச்சகமும் கையெழுத்திட்டன.
News நேபாளத்தில் அருண்-3 புனல் மின் திட்டத்தின் இறுதி குகைப் பாதைப் பணியை நேபாள பிரதமர் தொடங்கி வைத்தார்.