News சென்னை, சிஎஸ்ஐஆர் வளாகத்தில் கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் 60-வது நிறுவன தினம் கொண்டாடப்பட்டது.
News இந்தியா முழுவதும் 20-க்கும் மேற்பட்ட நகரங்களில் இந்திய தர கவுன்சில் உலக அங்கீகார தினத்தை கொண்டாடியது.
News முப்படை அதிகாரிகளுக்கான பாதுகாப்பு சேவைகள் தொழில்நுட்பப் பணியாளர்கள் படிப்பு புனேயில் உள்ள ராணுவ தொழில்நுட்ப நிறுவனத்தில் தொடங்கப்பட்டது.
News துண்டிகலில் உள்ள விமானப்படை அகாடமியில் 2024, ஜூன் 15, அன்று நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த பயிற்சி நிறைவு அணிவகுப்பை விமானப்படை தளபதி பார்வையிட உள்ளார்.
News ஏழு மாநிலங்களைச் சேர்ந்த விக்கிரவாண்டி உள்பட 13 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு.
News ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழகத்தின் பேரிடர் அபாயக் குறைப்பு மையம் (CDRR) இயற்கை மற்றும் மானுடவியல் பேரழிவுகளின் பல்வேறு அம்சங்களைக் கையாள்கிறது.