News
Category: இந்தியா
world news
News
ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது, கணேஷ் உய்கே உட்பட 6 நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
News
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உத்வேகமளிக்கும் தேசிய நினைவிடத்தை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்.

News
பிரதமர் மோதியின் தலைமையின் கீழ் அடல் பிஹாரி வாஜ்பாயின் நல்லாட்சி குறித்த கனவு முழுமையாக நனவாக்கப்பட்டுள்ளது!-மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.

News
பிரதமர் நரேந்திர மோதியின் ஆட்சியில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது!– குடியரசு துணைத்தலைவர் சி பி ராதாகிருஷ்ணன்.
News
பாதுகாப்பு கணக்குகள் சேவைப் பிரிவு பயிற்சி அதிகாரிகள் குடியரசுத்தலைவருடன் சந்திப்பு.

News
மிக அதிக எடையுள்ள செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியதன் மூலம் எல்விஎம்3 ராக்கெட் உலகத் தரம் வாய்ந்த நம்பகத்தன்மையை நிரூபித்துள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.

News
கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட முதலாவது மாசுக்கட்டுப்பாட்டுக் கப்பல் சமுத்திர பிரதாப் கடலோரக் காவல் படையில் இணைப்பு.

News
உலக நாடுகள் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த சிந்தனை அரங்கம் – தில்லியில் வர்த்தக அமைச்சகம் நடத்தியது.
News
