News ஒடிசாவில் தேசிய நெடுஞ்சாலை 326-ல் தற்போதுள்ள இருவழி பாதைகளின் இருமருங்கிலும் அணுகு சாலை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
News மகாராஷ்ட்டிராவில் ரூ.19,142 கோடி மதிப்பிலான 374 கிலோ மீட்டர் தூர 6 வழி நெடுஞ்சாலைத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
News ஐஸ்டென்ட் சாதனத்தின் உதவியுடன் இந்தியாவின் முதலாவது முப்பரிமாண நீரிய ஆஞ்சியோ கிராபி ராணுவ மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டது.
News சமூக நலனுக்குக் கருணையுடன் கூடிய சிந்தனையின் சக்தியை சமஸ்கிருத ஸ்லோகம் மூலம் பிரதமர் நரேந்திர மோதி எடுத்துரைத்துள்ளார்.
News ஜார்கண்டின் ஜாம்ஷெட்பூரில் இன்று (டிசம்பர் 29, 2025) நடைபெற்ற 22 வது பார்சி மகா விழா மற்றும் ஓல் சிக்கியின் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார் .
News 140 கோடி இந்தியர்களுக்கு உத்வேகம் அளித்த ஒரு தலைவரின் வாழ்க்கையை ‘நமோத்சவம்’ நிகழ்ச்சி சித்தரிக்கிறது!- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
News பாதுகாப்புப் படையின் திறன்களை மேம்படுத்துவதற்காக ரூ. 79,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பாதுகாப்பு கொள்முதல் குழுமம் ஒப்புதல்.