News புதுதில்லியில் ஆகஸ்ட் 28 அன்று நடைபெறும் காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் 54 வது நிறுவன நாள் கொண்டாட்டங்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார்.
News நரேந்திர மோதி அரசின் புதிய உயிரிப் பொருளாதாரக் கொள்கை வரும் ஆண்டுகளில் இந்தியாவை உலகளாவிய தலைவராக மாற்ற உள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.
News மெம்ஃபிஸில் உள்ள தேசிய சிவில் உரிமைகள் அருங்காட்சியகத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.
News இந்திய-ஆஸ்திரேலிய சி.இ.சி.ஏ பேச்சுவார்த்தையின் 10 வது சுற்று சிட்னியில் ஐந்து துறைகளில் நடைபெற்றது.
News மகாராஷ்டிர மாநிலம் ஜல்கானில் நடைபெற்ற லட்சாதிபதி சகோதரிகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.