Category: இந்தியா

world news

News

மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்துத்துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால் ஐந்து ஆண்டுகளுக்குள் கப்பல் அழைப்புகள் மற்றும் பயணிகளை இரட்டிப்பாக்கும் ‘குரூஸ் பாரத் மிஷனை’ தொடங்கி வைத்தார்.

News

மகாராஷ்டிர மாநிலத்தில் ரூ.11,200 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.