News காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் காதியை ஊக்குவித்து, உள்ளூர் தொழில்துறைக்கு ஆதரவு அளிக்குமாறு வலியுறுத்தினார்.
News கிருஷி பவன் வளாகத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு தூய்மை இயக்கத்தில் மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் பங்கேற்றார்.
News உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக மிக உயரமான நுப்ரா பள்ளத்தாக்கில் நிறுத்தப்பட்டுள்ள நடமாடும் உணவு பாதுகாப்பு பரிசோதனைக் கூடம்.
News கர்மயோகி இயக்கம் குறித்த திறன் மேம்பாட்டு பிரிவுகளுக்கான பயிலரங்கிற்கு இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தலைமை தாங்குகிறார்.
News மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு குஜராத்தின் போர்பந்தரில் நாடு தழுவிய கடலோர மற்றும் கடற்கரை தூய்மை இயக்கத்தை டாக்டர் மன்சுக் மாண்டவியா வழிநடத்துகிறார்.
News நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் அஞ்சல் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது: போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் கிருஷ்ண குமார் யாதவ்.
News கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 2024-25 நிதியாண்டில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 5.85% அதிகரித்துள்ளது.
News 64-வது என்டிசி பாடத்திட்டத்தின் ஆசிரியர்கள் மற்றும் உறுப்பினர்கள் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு.