News நிலக்கரியிலிருந்து எரிவாயுவை பிரித்தெடுக்கும் நடவடிக்கைகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துப் பூர்வமான அனுமதிக் கடிதங்களை நிலக்கரி அமைச்சகம் வழங்குகிறது.
News 14-வது ஆசிய மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின மன்றத்தை மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் தொடங்கி வைத்தார்.
News ஒருங்கிணைந்த சுகாதார தீர்வுகளுக்கு யுனானி மருத்துவத்தில் புதுமை கண்டுபிடிப்புகள் சர்வதேச மாநாட்டை குடியரசுத்தலைவர் தொடங்கி வைத்தார்.
News இணைய பாதுகாப்பு மற்றும் சைபர் குற்றம் தொடர்பாக உள்துறை அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டத்துக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார்.
News பல்வேறு நிதி சார்ந்த திட்டங்களின் கீழ் தனிநபர்களைச் சேர்ப்பதற்காக சிறப்பு இயக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
News சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தொடரின் போது அதிக நேரம் அவையில் இருந்து, அனைத்து விதமான கருத்துகளையும் கேட்டு, மக்கள் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று மக்களவைத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.