News ஜெனீவாவில் நடைபெறும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 353-வது நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்தியா பங்கேற்பு.
News பாதுகாப்பற்ற, சான்றளிக்கப்படாத பொருட்களை விற்கும் மின் வணிக தளங்கள் மீது தர நிர்ணய அமைவனம் நடவடிக்கை.
News மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில், அசாம் ரைபிள்ஸ் பட்டாலியன் நிலத்தை மிசோரம் அரசுக்கு மாற்றும் நிகழ்வும், முறையான வரைபடங்கள் பரிமாற்ற நிகழ்வும் நடைபெற்றது.
News முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்து பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்தின் கீழுள்ள நெட்வொர்க் திட்டமிடல் குழுவின் 89-வது கூட்டம்.
News சர்வதேச யோகா தினம் 2025-ன் முன்னோட்டமாக யோகா மகாப்பெருவிழா 2025-ஐ அமைச்சர் பிரதாப் ராவ் இன்று புதுதில்லியில் தொடங்கி வைத்தார்.
News வருமுன் காப்பதும் இல்லை- பட்டும் திருந்துவது இல்லை” என்ற நிலையில் சட்டம் ஒழுங்கை தறிகெட்ட நிலையில் இருக்கிறது!- எடப்பாடி கே பழனிசாமி குற்றச்சாட்டு.
News குங்குமப்பூ உற்பத்தியில் இந்தியாவின் மையமாக வடகிழக்குப் பகுதி உருவெடுக்கும்; நெக்டார் வேளாண் தொழில்நுட்ப புரட்சிக்கு வித்திடும்: டாக்டர் ஜிதேந்திர சிங்.
News குஜராத்தின் அகமதாபாதில் ரூ. 146 கோடி மதிப்பிலான பல வளர்ச்சி திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.