News ஜி7 உச்சிமாநாட்டில் தென்னாப்பிரிக்கா, பிரேசில் அதிபர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை.
News இமாச்சலப்பிரதேசத்திற்கு மத்திய அரசின் நிதியுதவியாக ரூ. 2006 கோடி வழங்குவதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒப்புதல்.
News சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நிலக்கரி உற்பத்தி நிறுவனம் நடத்தும் யோகா விழிப்புணர்வு இயக்கத்தில் 25000 பேர் பங்கேற்பு.
News அதிகாரிகளின் முடிவுகளும், செயல்பாடுகளும் மக்களின் வாழ்க்கையை மாற்றும் சக்தியை கொண்டுள்ளன: குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு.
News கேரளாவில் தேசிய நெடுஞ்சாலைப் பணியின் போது இடிந்து விழுந்த தடுப்புச் சுவர் – ஒப்பந்ததாரருக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தடை.
News புதுதில்லியில் நடைபெற்ற நிவாரண ஆணையர்கள், மாநில பேரிடர் மீட்புப் படைகளின் ஆண்டு மாநாடு நிறைவடைந்தது.
News புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், மாணவர்களிடையே குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் உரை.