Category: இந்தியா

world news

News

சிறந்த ஒருங்கிணைப்பை உறுதி செய்யும் வகையில், முப்படைகளுக்கும் கூட்டு அறிவுறுத்தல்கள் மற்றும் கூட்டு உத்தரவுகளை வெளியிட, ராணுவ விவகாரங்கள் துறை செயலாளர் மற்றும் முப்படை தளபதிக்கு பாதுகாப்பு அமைச்சர் அங்கீகாரம் அளித்துள்ளார்.