News
Category: இந்தியா
world news

News
மத்தியப் பிரதேசத்தின் டாமோவில் உள்ள மிஷன் மருத்துவமனையில் போலி இருதயநோய் மருத்துவர் தொடர்பான வழக்கில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக தேசிய மனித உரிமைகள் ஆணைய விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

News
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் வெளிப்படுத்தப்பட்ட வீரம், உள்நாட்டு தளவாடங்களின் திறன் ஆகியவற்றால் உள்நாட்டு தயாரிப்புகளுக்கான உலகளாவிய தேவை மேலும் அதிகரித்துள்ளது: பாதுகாப்பு அமைச்சர்.

News
பீகாரில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்தின் ஆரம்ப கட்டம் நிறைவடைந்துள்ளது – படிவங்களை அச்சிடுதல், விநியோகித்தல் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது.

News
பிரேசிலில் உள்ள இந்திய சமூகத்தினரின் உற்சாக வரவேற்புக்குப் பிரதமர் நரேந்திர மோதி மகிழ்ச்சி.

News
தமிழக அரசு, பட்டாசு ஆலைகளையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

News
சிஎஸ்ஐஆர்-ஐஜிஐபி-யில் தேசிய உயிரி வங்கியை மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்.

News
தில்லியில் செவிலியர் அதிகாரிகள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்களுக்கு மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா, பணி நியமனக் கடிதங்களை வழங்கினார்.
News
பாதுகாப்பு கணக்குத் துறையால் நடத்தப்படும் கணக்குக் கட்டுப்பாட்டாளர்கள் மாநாடு 2025: புதுதில்லியில் நாளை தொடங்கி வைக்கிறார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

News
