News புதிய வேளாண் சட்டங்கள் பதுக்களுக்கு வழி வகுக்கும்!- பெரிய வணிகர்களை மட்டும் தான் வாழ வைக்கும்!-மக்களவையில் ராகுல் காந்தி ஆற்றிய உரை.
News உத்தரகாண்ட் மாநிலத்தில் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட தொலைதூர கிராமங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் ஹெலிகாப்டர் மூலம் வழங்கபட்டு வருகிறது.
News ‘நியூஸ் கிளிக்’ ஊடக அலுவலகம் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் சோதனை!- பல்வேறு ஊடக மற்றும் அரசியல், சமூக அமைப்புகள் கண்டனம்.
News இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் நேரில் பார்வையிட்டார்.
News மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து, கோரிக்கை மனுக்களை அளித்த ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர்!
News பொருளாதார மீட்பு மற்றும் வளர்ச்சிக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை முக்கியம்!-மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோதி ஆற்றிய உரை.
News இமய நதிகளின் திடீர் வெள்ளப் பெருக்கால் மண்ணிற்குள் புதைந்தவர்களையும்; சுரங்கப்பாதையில் சிக்கியவர்களையும் மீட்கும் பணிகள் தீவிரம்!-உத்தராகண்ட் கள நிலவரம்.
News அரசியலமைப்பின் வாழும் சக்தியாக தனது கடமையை நீதித்துறை சிறப்பாக நிறைவேற்றி வருகிறது!-குஜராத் உயர் நீதிமன்ற வைர விழாவில் பிரதமர் நரேந்திர மோதி ஆற்றிய உரை.
News நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன பணியிடங்களுக்கு நடைபெற்ற Graduate Executive Trainee தேர்வில் தமிழக இளைஞர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது!-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.