News இந்தியாவிற்கு வருகை தந்துள்ள பிரெஞ்சு அதிபரை வரவேற்றுள்ள பிரதமர், இருதரப்பு உறவுகள் வலுப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News தில்லியில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தாக்கம் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களை பிரதமர் வரவேற்றார்.
News ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.
News நாட்டில் பல்வேறு குற்றச் சம்பவங்களை புலனாய்வு செய்வதில் தில்லி காவல்துறை முக்கியப் பங்கு வகிக்கிறது!- மத்திய அமைச்சர் அமித் ஷா.
News இந்திய தணிக்கை மற்றும் கணக்குகள் சேவை, பாதுகாப்பு விமான தர உத்தரவாத சேவை, இந்திய வர்த்தக சேவை பயிற்சி அதிகாரிகள் குடியரசுத் தலைவரை சந்தித்தனர்.
News இந்தியா முழுவதும் உள்ள 24 மாவட்டங்களுக்கு ₹10.40 லட்சத்தை ABS வழங்குவதன் மூலம் NBA உயிரியல் வளங்களைப் பாதுகாக்க உதவுகிறது.
News இந்திய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்கக் கண்காட்சி 2026-ஐ பிப்ரவரி 16 அன்று பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைக்கிறார்.
News ஐஐடி மெட்ராஸ் முன்னோடியாகக் கொண்ட கூட்டமைப்பு சார்ந்த புதுமை மாதிரி உடனடி மற்றும் பொருத்தமான தொழில்நுட்ப வணிகமயமாக்கலை செயல்படுத்துகிறது!- டாக்டர் ஜிதேந்திர சிங்.
News குஜராத் தலைநகர் காந்திநகரில் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயத்தை (CBDC) அடிப்படையாகக் கொண்ட பொது விநியோக முறையை (PDS) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.