News காவல் நிலையத்திற்குள் நுழைந்து பெண் காவலரைத் தாக்கி, சட்டம்-ஒழுங்கை சீரழிக்கும் திமுகவினரை உடனடியாக கைது செய்ய வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News தருமபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News சட்ட ஒழுங்கை காக்க வேண்டிய ஆளும் கட்சியே சட்ட ஒழுங்கை சீரழித்து கொண்டிருக்கிறது!- ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்.
News 66,000 ஏக்கரில் மேலும் இரு நிலக்கரித் திட்டங்கள்!- கடலூர் மாவட்டத்தை அழிக்க சதி: முறியடிக்கும் வரை பா.ம.க ஓயாது!- பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் உறுதி.
News தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாட்டை உடனடியாக சீர் செய்திட திமுக அரசை எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தல்!
News சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரில் நிகழ்ந்த பெட்ரோல் பாட்டில் வீச்சு சம்பவத்தில் தீக்காயமடைந்து உயிரிழந்த டாஸ்மாக் நிறுவன பணியாளர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News ஆவின் பால் தட்டுப்பாடில்லாமல் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறத்தல்.
News சோழர் பாசனத் திட்டத்தை நிதிநிலை அறிக்கையில் சேர்த்து, நிதி ஒதுக்க வேண்டும்!-நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம்.
News போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு உடனே அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ. 22 கோடி செலவில் 850 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு “அனிதா நினைவு அரங்கம்” என்று பெயர் சூட்டப்படும்!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.