News விருத்தாசலம், கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டங்களை தமிழ்நாடு அரசு உடனடியாக உருவாக்க வேண்டும்! –நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News ஆபரேஷன் காவேரி” மீட்புப் பணிக்கு தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிடத் தயார் நிலையில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோதிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News “பணியில் இருந்த கிராம நிர்வாக அதிகாரி படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை காட்டுகிறது!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு.
News தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் கனிமவளக்கொள்ளையை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News தமிழ்நாட்டில் குட்கா தடையாணையை அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும்!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.
News தொழிலாளர் சட்டத் தொகுப்புகளிலுள்ள தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிரான பகுதிகளை நீக்க வேண்டும்!-தமிழ்நாடு அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்!
News மணற்கொள்ளையைத் தடுக்க முயன்ற தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு – கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் படுகொலைக்கு திமுக அரசே காரணம்! நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றச்சாட்டு.
News பன்னாட்டு மாநாடுகளையும், விளையாட்டுப் போட்டிகளையும் மதுவின்றி நடத்த முடியாதா? மதுவிலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News சேலம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.