News மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கால்நடைகள் சுற்றி திரிவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!- ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தல் .
News செங்கல்பட்டு மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News நாங்குநேரி பள்ளி மாணவன் மீது கொலைவெறித்தாக்குதல் தொடுத்த சாதிவெறியர்கள் மீது கடும் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும்!- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News “டிப்பர் லாரிகளுக்கு வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும். வாகன விபத்து ஏற்படுத்துபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News வேளாண் விளைநிலங்களை அழித்து திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையத்தில் புதிய தொழிற்பேட்டை அமைக்கும் முடிவினை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News பணியில் இருந்தபோது கொரோனா தொற்று தாக்கி உயிரிழந்த மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்காத தி.மு.க. அரசு!-ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்.
News குடும்ப நலனுக்காக டெல்டா விவசாயிகளை வஞ்சித்து வரும் திமுக அரசின் முதலமைச்சருக்கு எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம்!
News இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக மீட்டு, தாயகம் அழைத்துவரத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்!- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News வேளாண் விளைநிலங்களை அழித்து திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையத்தில் புதிய தொழிற்பேட்டை அமைக்கும் முடிவினை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News இந்துத்துவ சனாதன சக்திகளுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை என்பதை மீண்டும் நிலைநாட்டிய முதல்வருக்குப் பாராட்டு!- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை.