Category: தமிழ்நாடு

Tamil Nadu News

News

மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் ”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

News

மேல்விஷாரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 486 வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கி 17 மாதங்கள் ஆகிய பின்னும், நீதிமன்ற ஆணைப்படி மாற்று இடம் வழங்காத திமுக அரசு!-எடப்பாடி கே பழனிசாமி கண்டனம்.