News சுயஉதவிக் குழுக்களில் 10 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் இலக்கு 2024 ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்பட்டுவிடும் என்று மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் இன்று தெரிவித்தார்
News புதுதில்லி காவல்படையின் 76வது நிறுவன தினத்தையொட்டி இன்று நடைபெற்ற கொண்டாட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையேற்பு.
News ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News நாம் தமிழர் கட்சி முகப்பு கட்சி செய்திகள் தலைமைச் செய்திகள்அறிக்கைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை வழங்குவதுடன், அரசு வேலை வாய்ப்பில் அவர்களுக்கு 5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News 2023-24 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் படிவங்களை முன்கூட்டியே மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது.
News கரூர் மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த நான்கு மாணவிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசியமைதானத்தில் பிப்ரவரி 16ஆம்தேதி ஆடி மஹோத்சவை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைக்கிறார்.