News நம் கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக யோகா திகழ்கிறது; இது ஒட்டுமொத்த மனித சமுதாய நலனுக்கானது !– ஜக்தீப் தன்கர்.
News இதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் செந்தில்பாலாஜி உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் அறிக்கை.
News வாகனங்களுக்கான சாலை வரியை உயர்த்தி மீண்டும் மக்களை வாட்டி வதைக்கும் தி.மு.க. அரசு!-ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்.
News இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!-மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, பாஜக மாநில தலைவர் K.அண்ணாமலை கடிதம்.
News இலங்கை கடற்படை கைதுசெய்துள்ள இராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும்!-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை.
News தமிழக அரசு சாலை வரியை உயர்த்த திட்டமிட்டிருப்பதை கைவிட வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News ஜெனீவாவில், வளர்இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் நலன் தொடர்பான ஜி 20 நிகழ்ச்சியைமத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்.
News மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கிரெடாய் கார்டன்- மக்கள் பூங்காவை இன்று திறந்து வைத்தார்.