News 12-ஆம் வகுப்பு கணிதப்பாடத்தில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலிருந்து வினாக்கள்: மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும்!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.
News முதலாவது ஜி20 வர்த்தகம் மற்றும் முதலீட்டு பணிக்குழுக் கூட்டம் மும்பையில் மார்ச் 28-30, 2023-ல் நடைபெறுகிறது .
News நாட்டுப்புறப்பாடல் கலைஞர்களைப் பாதுகாக்க உதவித்தொகை மற்றும் கௌரவத்தொகை திட்டத்தை கலாச்சாரத் துறை அமைச்சகம் அமல்படுத்துகிறது.
News மத்திய விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய எம் சிந்தியா அமிர்தசரஸ்-கேட்விக் இடையே நேரடி விமான சேவையை தொடங்கி வைத்தார் .
News 6-வது வர்த்தக சுரங்க ஏலத்தில் தேர்வான நிறுவனங்களுடன் மத்திய நிலக்கரி அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொள்கிறது.
News 2022-23-ம் நிதியாண்டிற்காக பெல் நிறுவனத்திடமிருந்து 2-வது இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.224 கோடியை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்பெற்றுக்கொண்டார்.
News திமுக ஆட்சியில் சமூக விரோதிகள் சிறிதும் பயமின்றி உலாவிக் கொண்டிருக்கின்றனர்!-பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை குற்றச்சாட்டு.
News உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரரான லவ்லினா போர்கோஹைனுக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து.
News ராகுல்காந்தி பதவி பறிப்பு விவகாரம்; நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன்!