News வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் நிகழ்வாக, ஐஎன்எஸ் சுதர்ஷினி ஸ்பெயினின் லாஸ் பால்மாஸ் துறைமுகத்தை வந்தடைந்தது.
News பூட்டானில் எல்லைச் சாலை அமைப்பின் ‘புராஜெக்ட் டான்டாக்’ தனது 66வது நிறுவன தினத்தைக் கொண்டாடுகிறது.
News 85% வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று! நம்பிக்கையோடு இருப்போம்; நல்லதே நடக்கும்; வெற்றி நிச்சயம்! -தவெக தலைவர் விஜய் அறிக்கை.
News வாக்குப் பதிவில் வரலாற்றுச் சாதனை!தமிழ்நாட்டில் 84.69% வாக்கும்; மேற்கு வங்க முதல் கட்டத் தேர்தலில் 91.78% வாக்கும் பதிவாகியுள்ளது! -இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
News பசுமைப் பொருளாதாரம் ‘பசுமை வேலைவாய்ப்புகள்’ மற்றும் ‘பசுமை தொழில்முனைவு’ ஆகியவற்றுக்கான புதிய வழிகளை உருவாக்கும், இந்தியாவின் நிலைத்தன்மை சார்ந்த வளர்ச்சியில் இளைஞர்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள்: டாக்டர் ஜிதேந்திர சிங்.
News நாடு முழுவதும் இதுவரை 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டு, 66,000-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
News கோடைக்காலத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுவதை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணாவ் ஆய்வு செய்தார்.
News டெல்லி கண்டோன்மென்ட் பொது மருத்துவமனையில் ரோபோடிக் எலும்பியல் அமைப்பு மற்றும் மகப்பேறு அறுவை சிகிச்சை அரங்கத்தை பாதுகாப்பு செயலாளர் திறந்து வைத்தார்.
News இந்தியா மற்றும் எகிப்துக்கு இடையேயான 11வது கூட்டுப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் கெய்ரோவில் நடைபெற்றது.