News 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 8 தங்கம் உட்பட 16 பதக்கங்களை வென்ற இந்திய ராணுவப் படையினருடன் பாதுகாப்பு அமைச்சர் கலந்துரையாடினார்.
News இமாச்சலப் பிரதேசத்தில், சிம்லா, சோலன் உள்ளிட்ட பகுதிகளில் மொபைல் சேவைகளின் தரம் குறித்த மதிப்பீடுகளை ட்ராய் வெளியிட்டுள்ளது.
News போதைப்பொருள் கடத்தலில் சிக்கி, தப்பியோடிய வீரேந்தர் சிங் பசோயா ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து அழைத்து வரப்பட்டு விசாரணை! – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு.
News விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 4 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் ச ஜோசப் விஜய் அறிவிப்பு.
News உத்தரப் பிரதேசத்தின் ஜெவார் பகுதியில் சட்டவிரோத போதைப்பொருள் தயாரிப்பு ஆலையை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் முறியடித்தது; 30 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
News விண்வெளிக் குப்பைகளைக் குறைக்கவும் தடுக்கவும் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரோ எடுத்து வருகிறது: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.
News சோவா-ரிக்பா மருத்துவத்திற்கான முன்மாதிரியான சேவைக்காக டாக்டர் பத்மா குர்மெட் 2025 ஆம் ஆண்டிற்கான UT லடாக் மாநில விருதை வழங்கினார்.
News இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கடிதம்.
News தமிழக சட்டப்பேரவை தீர்மானத்தை பரிசீலிப்பீர்’ – தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பிரதமர் மோதிக்கு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கடிதம்.