News ஆகஸ்ட் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்குச் சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகம்.
News இயற்கைக்கு எதிரான மாமல்லன் நீர்த்தேக்கம் திட்டத்தை கைவிட வேண்டும்: மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்!- மருத்துவர் அன்புமணி வலியுறுத்தல்.
News ஆந்திரப் பிரதேச மாநிலம், போகபுரத்தில் ரூ.17,900 மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார்.
News காவிரியில் நீர் பெற உச்சநீதிமன்றத்தில்வழக்கு தொடர தமிழகம் முடிவு: தாமதமாகஎடுக்கப்பட்டாலும் சரியான நடவடிக்கை!- மருத்துவர் அன்புமணி அறிக்கை.
News காவிரி நதிநீர் திறப்பு, மேகதாது அணைப்பிரச்சனை மற்றும் மலைவாழ் மக்களின் நலன் ஆகியவற்றிற்காக புதிய தமிழகம் கட்சி கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம் தமிழக மக்கள் நலன் காக்க வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜித் தோவலுக்கு லோகமான்ய திலகர் தேசிய விருது!- மத்திய அமைச்சர் அமித் ஷா வழங்கினார்.
News நாடு தழுவிய சோதனை நடவடிக்கைகளில் தங்கம், போதைப்பொருட்கள், மின்னணு சிகரெட்டுகள் பறிமுதல்!- 5 வெளிநாட்டினர் உட்பட 20 பேர் கைது.
News காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் ஓட்டு அரசியலுக்காக காங்கிரஸும், பாரதிய ஜனதா கட்சியும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஓரவஞ்சனைச் செய்கிறது! -டாக்டர் துரை பெஞ்சமின்.