News திருச்சி தேசிய கல்லூரியில் நடைப்பெற்ற கல்லூரிகளுக்கு இடையேயான ‘AIRFEST-19’ போட்டியில், சுழற்கோப்பையை பிஷப் ஹூபர் கல்லூரி தட்டிச் சென்றது.
News இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 13 படகுகள், இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர்.
News மதுரையில் நடைப்பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் கே. பழனிசாமி பேசியது என்ன? முழு விபரம்.
News ஊழலுக்கு எதிராக மத்திய அரசின் நடவடிக்கை சென்னையில் இருந்து டில்லி வரை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது: மதுரை பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதி பேச்சு.
இலங்கை இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ஐந்து படகுகளை, இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர்.
News கனடா நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி கால் டாக்சியில் தவறவிட்ட பாஸ்போர்ட், விசா மற்றும் ஐபோனை கண்டுபிடித்து ஒப்படைத்த காவல் துறையினர்!