News ஜவுளித் துறைக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை (PLI) திட்டத்தால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நேர்மறை மாற்றம் ஏற்படும்: மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் விஜாய் குமார் சிங் சென்னையில் பேட்டி.
News அலிகரில் உள்ள ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநிலப் பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டினார்.
News 2030-ஆம் ஆண்டிற்குள் 450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உருவாக்கும் இந்தியாவின் இலக்கிற்கு அமெரிக்கா பாராட்டு.
News மேட்டூரைச் சேர்ந்த நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர் தனுஷ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி.
News நமது நகரங்கள் உற்பத்தி வளங்களைப் பெற்றிருந்தால் மட்டுமே தற்சார்பு இந்தியா சாத்தியமாகும்!-மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி.
News இந்தியாவில் சூரிய ஒளி மின்சக்தி தகடுகள் மற்றும் கருவிகளின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்!-குடியரசு துணைத் தலைவர் அழைப்பு.
News இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், மும்பை ஐஐடி ட்ரோன் பயன்படுத்த விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அனுமதி.
News பாரதீப் துறைமுக கழகத்தில் புதிய கன்டெய்னர் ஸ்கேனர்!- ஏற்றுமதி இறக்குதி வர்த்தகத்தை ஊக்குவிக்க இலக்கு.
News நடிகர் ரஜினிகாந்த் பதாகைக்கு இரத்த அபிஷேகம்!-“ரசிகர்கள்” என்ற போர்வையில் சில அரக்கர்கள்..!-சொல்வதற்கு ஒன்றுமில்லை.