News 2006-ல் வருவாய்துறையில் உதவியாளராக பணியில் சேர்ந்தவருக்கு 2014 வரை எந்த சொத்தும் இல்லை!- கடந்த 7 ஆண்டுகளில் ரூ. 6 கோடிக்கும் அதிகமான சொத்து எப்படி வந்தது?- தனி ஆட்சியர் பவானி மீது, ஊழல் கண்காணிப்பு தடுப்பு பிரிவினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் உண்மை நகல்.
News அண்டார்டிகா அறிவியல் பயணத்தின் கீழ் 23 விஞ்ஞானிகள் மற்றும் உதவி ஊழியர்கள் அடங்கிய முதல் குழு நவம்பர் 10, 2021 அன்று மைத்ரி நிலையத்தை அடைகிறது!- மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.
News தேர்தல் மேலாண்மை அமைப்புகள் வாக்களர்களுக்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும்!- தலைமை தேர்தல் ஆணையர்.
News தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து புதிய சட்டமியற்ற வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News டேராடூனில் ரூ.18,000 கோடி மதிப்பிலான பல வகை திட்டங்களை டிசம்பர் 4 அன்று பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார்.
News அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், பணிமனை கட்டிடங்கள் மற்றும் விடுதி கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
News திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் செய்வோம்!- அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.