News 1.7 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு மின்னணு-சொத்து அட்டைகளை பிரதமர் நரேந்திர மோதி வழங்கினார்.
News “நாட்டின் இதர மாநிலங்களுக்கு இணையாக 8 மாநிலங்களைக் கொண்டுவருவதற்கான நமது பிரதமரின் தொலைநோக்கை நிறைவேற்றுவதற்கு நாம் அனைவரும் பாடுபட வேண்டும்!- ஜீ கிஷன் ரெட்டி.
News மத்திய உள்துறை இணையமைச்சரை பதவி நீக்கம் செய்து; அவரது மகனை கைது செய்யுங்கள்!-பிரதமர் நரேந்திர மோதிக்கு, பிரியங்கா காந்தி வேண்டுகோள்.
News உத்திரப்பிரதேசத்தின் 75 மாவட்டங்களில் பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி (பிஎம்ஏஒய்-யு) திட்டத்தின்கீழ் 75,000 பயனாளிகளுக்குப் பிரதமர் சாவிகளை ஒப்படைத்தார்.
News தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று திடீர் ஆய்வு!
News காவல்துறை பயன்பாட்டிற்காக முக அடையாளம் கண்டறியும் மென்பொருளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்